Latest topics
» ஆன்மா என்பதுவும் ஆத்மா என்பதுவும் by karunakaran6 Sat Aug 18, 2012 1:38 pm
» வீடுபேறு
by sundar2595 Tue Aug 07, 2012 10:54 pm
» test
by Admin Sun Jun 26, 2011 10:39 pm
» Tamil Devotional Speech 30 Hours
by chamundihari Thu Apr 28, 2011 1:15 pm
» சிவபுராணம்
by Admin Mon Jan 10, 2011 2:17 pm
» 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்
by Admin Mon Jan 03, 2011 7:32 pm
» அஷ்ட வீரஸ்தான ஸ்தலங்கள்
by Admin Sun Jan 02, 2011 7:11 pm
வீடுபேறு
5 posters
Page 1 of 1
வீடுபேறு
" வீடு பேறு " என்பது என்ன ?
" விடு , பெறு " என்பதே வீடுபேறு என்று ஆயிற்று . மனிதப்பிறவியைப் பெற்று உள்ள இந்த ஆன்மா , விட வேண்டியதை விட்டு விட்டால் இறைவனிடமிருந்து பெற வேண்டியதைப் பெறலாம் என்பது பொருள்
" விடு , பெறு " என்பதே வீடுபேறு என்று ஆயிற்று . மனிதப்பிறவியைப் பெற்று உள்ள இந்த ஆன்மா , விட வேண்டியதை விட்டு விட்டால் இறைவனிடமிருந்து பெற வேண்டியதைப் பெறலாம் என்பது பொருள்
jegannathan- Posts : 2
Points : 4
Reputation : 0
Join date : 08/01/2011
Re: வீடுபேறு
aasayai vittal anithum peralam
dharanisivam- Posts : 9
Points : 9
Reputation : 0
Join date : 09/01/2011
Age : 38
Location : pulipurakoil village.chengalpattu
Re: வீடுபேறு
"aasayai vittal anithum peralam"
அனைத்தையும் பெறவேண்டும் என்பதே ஆசைதானே திரு தரணிசிவம் அவர்களே!
உங்கள்
அனைத்தையும் பெறவேண்டும் என்பதே ஆசைதானே திரு தரணிசிவம் அவர்களே!
உங்கள்
Re: வீடுபேறு
பாசத்தை விட்டால் சிவத்தைப் பெறலாம் என்பது சரியான பதில் .
இங்கு பாசம் என்ற சொல்லுக்கு பொருள் கயிறு .
அச்சொல் மூன்று விசயங்களைக் குறிக்கும்.
அவை ஆணவம் , கன்மம் , மாயை எனப்படும் மூன்று விதமான மலங்கள்
( மாசுகள் ) ஆகும் . மனிதப் பிறவியைப் பெறும் ஆன்மா இந்த மூன்று விதமான மாசினால் ஆகிய கயிற்றால் கட்டப்பட்டு உள்ளது .
இவ்வாறு கட்டப்பட்டு உள்ள இந்த ஆன்மா , மனிதப்பிறவி பெற்றதே
" நான் யார் ? இந்த உலகமும் , வாழ்க்கையும் எதற்காக ? " என்பதை அறிந்து கொள்வதற்காக
அவ்வாறு அறிந்துகொண்டால் தன்னைப் பிணித்து உள்ள கயிற்றில் இருந்து விடுதலைப் பெறும் . அதனால் அதற்கு கிடைக்கப்போவது சிவப்பேறு . மீண்டும் பிறவிக்கு வராத நிலை .
இதுவே வீடுபேறு
இங்கு பாசம் என்ற சொல்லுக்கு பொருள் கயிறு .
அச்சொல் மூன்று விசயங்களைக் குறிக்கும்.
அவை ஆணவம் , கன்மம் , மாயை எனப்படும் மூன்று விதமான மலங்கள்
( மாசுகள் ) ஆகும் . மனிதப் பிறவியைப் பெறும் ஆன்மா இந்த மூன்று விதமான மாசினால் ஆகிய கயிற்றால் கட்டப்பட்டு உள்ளது .
இவ்வாறு கட்டப்பட்டு உள்ள இந்த ஆன்மா , மனிதப்பிறவி பெற்றதே
" நான் யார் ? இந்த உலகமும் , வாழ்க்கையும் எதற்காக ? " என்பதை அறிந்து கொள்வதற்காக
அவ்வாறு அறிந்துகொண்டால் தன்னைப் பிணித்து உள்ள கயிற்றில் இருந்து விடுதலைப் பெறும் . அதனால் அதற்கு கிடைக்கப்போவது சிவப்பேறு . மீண்டும் பிறவிக்கு வராத நிலை .
இதுவே வீடுபேறு
jegannathan- Posts : 2
Points : 4
Reputation : 0
Join date : 08/01/2011
Re: வீடுபேறு
NAN ANITHUM PERALM ENDRU SONNADHU .EHA LOKA SOWKIYANGAL ILLAI''MANA EAVA MANUSHYAANAAM BANDHA MOKSHA EVA KARANAM''MANADHU DHAN ANAITHIRKUM KAARANAM.APPADI PATTA MNADHIL IRUNDHU AASAI ENDRA IRULAI VILAKKINAL SAA LOKAM,SAA MEEPAM,SAA ROOPAM,SAA YUJYAM ENDRA SIVA PADHAMAANADHU KIDAIKUM.
dharanisivam- Posts : 9
Points : 9
Reputation : 0
Join date : 09/01/2011
Age : 38
Location : pulipurakoil village.chengalpattu
Re: வீடுபேறு
இப்போது தான் பார்தேன்.நன்றி.
dharanisivam- Posts : 9
Points : 9
Reputation : 0
Join date : 09/01/2011
Age : 38
Location : pulipurakoil village.chengalpattu
Re: வீடுபேறு
நன்றி
sundar2595- Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 07/08/2012
Location : trichy
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum