Similar topics
Latest topics
» ஆன்மா என்பதுவும் ஆத்மா என்பதுவும் by karunakaran6 Sat Aug 18, 2012 1:38 pm
» வீடுபேறு
by sundar2595 Tue Aug 07, 2012 10:54 pm
» test
by Admin Sun Jun 26, 2011 10:39 pm
» Tamil Devotional Speech 30 Hours
by chamundihari Thu Apr 28, 2011 1:15 pm
» சிவபுராணம்
by Admin Mon Jan 10, 2011 2:17 pm
» 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்
by Admin Mon Jan 03, 2011 7:32 pm
» அஷ்ட வீரஸ்தான ஸ்தலங்கள்
by Admin Sun Jan 02, 2011 7:11 pm
12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்
Page 1 of 1
12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்
ஜோதிர்
லிங்கங்கள்
1.
அருள்மிகு ராமந
ாதர்
திருக்கோயில் ,
ராமேஸ்வரம்-62
3 526
குறிப்பு:
கங்கை நீரை கொண்
டு வந்து அப
ிஷேகிப்பது வ
ழக்கம் .
இங்கு மட்டும்
கடலில்
எந்நாளும்
என்நேரமும் ,
நீராடலாம்.
ஆஞ்சனேயர்
கொண்டு வந்த
லிங்கத்திற்கு
ம் , சீதை மணலால்
செய்த
லிங்கத்திற்கு
ம் ராமர்
பூஜை செய்தது சி
றப்பு .
2.
அருள்மிகு மல்ல
ிகார்ஜுனேஸ்வர
ர்
திருக்கோயில் ,
ஸ்ரீ சைலம்-518
101, கர்நூல்
மாவட்டம்.
ஆந்திரா -
கர்நூல்
மாவட்டம்
நந்தியாவிலிரு
ந்து 70 கி.மீ.
குறிப்பு:
நந்தியே மலையாக
சிவனை தாங்குகி
றார் . விநாயகர்
சித்தி புத்திய
ரை மணந்த தலம் .
3.
அருள்மிகு பீமச
ங்கரர்
திருக்கோயில் ,
பீமசங்கரம்,
மஹாராஷ்டிரம்
புனாவிலிருந்த
ு 140 கி.மீ.
குறிப்பு:
கருவறைக்கு முன
்
நந்திக்கு பதில
் ஆமை .
அவசரப்படாமல்
வழிபட வேண்டும்
என்பதை உணர்த்த
ுவதற்காக.
4.
அருள்மிகு திரி
யம்பகேஸ்வரர்
திருக்கோயில் ,
திரியம்பகம்-42
2 212,
மஹாராஷ்டிரம்.
நாசிக்கிலிருந
்து 29 கி.மீ.
குறிப்பு:
சுயம்பு லிங்கம
் . லிங்கக்
கருவறையில்
எப்பொழுதும்
நீர் ஊறுகிறது.
சிவனே மலையாக
இருப்பதாக
தலம் ,
கோதாவரி உற்பத்
திக்கும்
ஸ்நானம் .
5.
அருள்மிகு குஸ்
ருணேஸ்வரர்
திருக்கோயில் ,
குஸ்ருணேஸ்வரம
் (வேரூன்)-431
102,
மஹாராஷ்டிரம்-
எல்லோரா குருகே
.
குறிப்பு:
அம்பிகை குங்கு
மப்பூவால்
வழிபட்ட தலம் .
(குஸ்ருணம்-
குங்குமம்)
கருவறையின்
சுவற்றில்
அன்னையின்
திருவுருவம்
உள்ளது .
6.
அருள்மிகு சோமந
ாதர்
திருக்கோயில் ,
ப்ராபாச
பட்டினம்
( விராவெல்)
குஜராத்
குறிப்பு:
கடற்கரை தலம்.
சந்திரன் சாபம்
தீர்த்த தலம் .
அமாவாசை கூடிய
திங்கட்கிழமை த
ரிசனம் மிகவும்
சிறப்பு .
மிகச்சிறிய
சுயம்பு மூர்த்
தி.
7.
அருள்மிகு நாகந
ாதர்
திருக்கோயில் ,
ஓனண்டா-396 526,
குஜராத்
குறிப்பு:
தெற்கு நோக்கிய
லிங்கம் .
நாமதேவர்
வணங்குவதற்காக
த் திரும்பிய
கோலம் .
8.
அருள்மிகு ஓம்க
ாரேஷ்வரர்
( அமலேஸ்வரர்)
திருக்கோயில்,
ஓங்காரம்,
மத்திய
பிரதேசம்
உஜ்ஜயினிலிருந
்து 281 கி.மீ.
குறிப்பு:
மலைமுகட்டில்
சுயம்புலிங்கம
் . பாணாசுரன்
ஒவ்வொரு நாளும்
2000
லிங்கங்களை பூஜ
ித்து நர்மதை
நதியில்
விடப்பட்டவையே
சாளக்கிராமங்க
ளாக மாறியதாக
வரலாறு.
9.
அருள்மிகு மஹாக
ாளர்
திருக்கோயில் ,
உஜ்ஜயினி (அவந்
தி)-456 001,
மத்திய
பிரதேசம்
குறிப்பு:
கார்த்திகை பவு
ர்ணமி தரிசனம்
விசேஷம் . 5
அடுக்கு கோயில்
. தோல்
வியாதிகளை நீக்
கும் கோடித்
தீர்த்தம்.
10.
அருள்மிகு வைத்
தியநாதர்
திருக்கோயில் ,
சித்த
பூமி (தேங்கர்)
பீகார்
குறிப்பு: பல
மாநிலங்களில்
வைத்தியநாதம்
இருப்பதாகக்
கூறினாலும்
சிவபுராணத்தில
்
குறிப்பிட்டுள
்ளது இதுவே .
திருமாலின்
லீலையால்
ராவணன்
கொண்டுவந்த
லிங்கம்
தங்கி விட்ட
தலம்.
11.
அருள்மிகு விஸ்
வநாதர்
திருக்கோயில் ,
காசி(வாரணாசி)
-221 003,
உத்திரப்பிரதே
சம்
குறிப்பு:
இங்கு இறப்பவரு
க்கு ஈசனே தாரக
மந்திரம்
ஓதுகிறார் .
தாங்களே அபிஷேக
ம் செய்யலாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum