ஜோதிடக்கடல்


Join the forum, it's quick and easy

ஜோதிடக்கடல்
ஜோதிடக்கடல்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அஷ்ட வீரஸ்தான ஸ்தலங்கள்

Go down

அஷ்ட வீரஸ்தான ஸ்தலங்கள் Empty அஷ்ட வீரஸ்தான ஸ்தலங்கள்

Post by Admin Sun Jan 02, 2011 7:11 pm

சிவபிரானுடைய
வீரச்செயல்கள் விளங்கிய
இடங்களிலுள்ள
திருத்தலங்களை வீரட்டானத்
தலங்கள்
என்று
போற்றுவர்.
வீரஸ்தானம்
என்பதுவே
வீரட்டானம்
என்றாயிற்று.

இவை எட்டுத்
தலங்களாதலால்
அட்ட
வீரட்டானம்
என்று அழைக்கப
்படுகிறது .
1.
திருக்கண்டிய
ூர் :
சிவபிரான்
பிரமனுடைய
தலையைக்
கொய்து
செருக்கழிந்த
தலம்

2.
திருக்கோவலூர
் :
அந்தகாகரனைக்
கொன்ற இடம்

3. திருவதிகை :
திரிபுரத்தை
எரித்த இடம்

4.
திருப்பறியலூ
ர் : தக்கன்
தலையைத்
தடிந்த தலம்

5.
திருவிற்குடி:
சலந்தராசுரனை
வதைத்த தலம்

6.
திருவழுவூர் :
கயமுகாசுரனைக
்கொன்று தோலை உ
ரித்துப்போர
்த்துக்கொண்ட
தலம்

7.
திருக்குறுக்
கை : மன்மதனை
எரித்த தலம்

8.
திருக்கடவூர் :
மார்க்கண்டேய
னைக் காத்துக்
கூற்றுவனை
உதைத்த தலம்


लोकाः समस्ता सुखिनो भवन्तु
Admin
Admin
Admin

Posts : 54
Points : 129
Reputation : 1
Join date : 03/12/2010
Location : Kolathur,chennai-99,Tamilnadu

http://venkatesagurukkal.blogspot.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum